மார்ச் 2-ஆம் தேதி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வு மே 5ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
