பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும், செய்தி வாசிப்பாளர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் […]
