அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும் வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து […]
