மேலும் படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றசாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் சுமார் 5000 நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். செய்திவாசிப்பாளர் வரதராஜனின் குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை […]
