Categories
உலக செய்திகள்

ஊர்வலத்தில் கலவரம்…. பலியான செய்தியாளர்…. எதிர்ப்பு தெரிவிக்கும் ஊடகங்கள்…!!

ஊர்வலம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா நாட்டில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை  குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான அலெக்சாண்டர் லஷ்கராவா சென்றுள்ளர். இவர் PIRVELI  என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற அவர் அங்குள்ள போராட்டக்காரர்களால்  தாக்கப்பட்டு  பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]

Categories

Tech |