2022-ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் ஜனவரி 1-ஆம் தேதி தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையங்களை முதலமைச்சர் துவங்கி வைத்தார். 8-ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. 12-ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இந்து மல்கோத்ரா குழுவை நியமித்தது. பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத்தில் […]
