சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் வருகிற 3-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு ஐப்பசி மாதம் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா குறைந்து வந்தால் […]
