தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின்பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கேவி குப்பம், திருச்சி, ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து வந்திருக்கின்ற கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் […]
