ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரானது மிகவும் பயனுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோரோணா தடுப்பூசியை போன்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இரண்டுக்கும் வெவ்வேறு வகையான அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு டோஸ்களையும் மூன்று வார இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருத்துவ […]
