மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதை தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெரினா கடற்கரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை திறக்கப்பட்டு அதில் இருந்து இதுவரை சுமார் 13 பேர் அலைகளில் சிக்கி பலியாகியுள்ளார். அந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என மெரினா கடற்கரையில் […]
