மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எதிர்த்து இந்த வேலை […]
