கடந்த 12 மாதங்களில் இரு நாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளதாகவும், தற்போது ஷாவின் அறிக்கை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை நிரூபிக்கிறது என்றும் அப்ரிடி சாடியுள்ளார்.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் […]
