கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு […]
