பிரான்சில் கோடைகாலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரூற்றில் குளித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சில் உள்ள Dijon என்ற நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு Place de la République என்ற பகுதியில் இருக்கும் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் ஊற்றில் ஒரு பெண் குளித்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் அவர் மீது சந்தேகமடைந்து, அவரின் அருகில் சென்றுள்ளார்கள். மேலும் அந்த பெண்ணை அங்கேயிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண், தன் பையிலிருந்த யூரோ […]
