செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் ஏற்படும் தீமைகளின் தொகுப்பு…! பழங்களை கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இது பார்க்க வெண்மை நிறமாகவும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை வரும். தேவையான அளவுகார்பனேட் உப்பை ஒரு பேப்பரில் கட்டி வைத்துவிட்டால் 24 மணி நேரத்திற்குள் பழங்களின் மேல் தோல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறிவிடும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் […]
