ஈரான் நாட்டில் செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளுடன் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தார். அந்த சமயத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் […]
