ஒமைக்ரான் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றில் இருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் […]
