தாய் இறந்த மனவேதனையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்தார். இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் கோபாலகிருஷ்ணனின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக கோபாலகிருஷ்ணன் தனது தந்தை ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். இதனிடையில் தாய் இறந்ததால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத […]
