தெற்கு சூடான் நாட்டில் கோபத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின்(45) என்ற பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதனால் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆகவே பெண்ணின் இறப்புக்கு காரணமான அந்த ஆட்டை தெற்கு சூடான் காவல்துறையினர் தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர். அதாவது, கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு நீதிமன்றத்தால் 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் வாயில்லா ஜீவனாக […]
