திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற 6 பேரை போலீசார் அதிரடியாக்க கைது செய்தனர் .. திருப்பதியில் உள்ள வட மாலப்பேட்டை கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செம்மரங்கள் ஏற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த விசாரணையில் நாகையிலுள்ள சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 29) என்பதும், திருவள்ளூர் […]
