பிரான்ஸ் நாட்டிற்கு பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே பிரிட்டன் அரசு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிரிட்டன் மக்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள்ளாக PCR சோதனை செய்து அதில் தொற்று இல்லை என்று முடிவுகளை காட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Parmi les pays […]
