வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடி ஆகவும், தற்போது ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாகவும் […]
