பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.10, 10.56, 11.50 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் […]
