பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் வழக்கம்போல் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விழாக்களும் தற்போது படிப்படியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ […]
