அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டம் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும், குழந்தைகள் யாரும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தாய்மார்களுக்கு வேலையை குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் […]
