தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி […]
