கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஓமைக்ரான் 85% செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது இந்நிலையில், செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செலுத்தப்படும் என்பதால், மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 18-59 வயதுடையவர்களுக்கு […]
