Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… செப்.13 வெளியாகும் முடிவுகள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

+2 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: +2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவுகளை செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை இரண்டாம் […]

Categories

Tech |