செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக சிலவற்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் […]
