ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், தன் பதவியை இராஜினாமா செய்த பின்பு மாதந்தோறும் அதிக தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். அதாவது புதிய ஆட்சி அமைந்த பின் ஏஞ்சலா மெர்கல் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். எனினும் அவரின் வருங்கால திட்டங்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. தன் வருங்கால திட்டங்கள் […]
