ஜெர்மன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்றானது தற்போது மூன்றாவது அலையாக பரவி வருகிறது என்று சான்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து கூறியுள்ளார். நோய்த் தொற்றானது மூன்றாவது அலையாக பெருகி […]
