முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் […]
