ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி […]
