கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கைகளை தாக்கல் செய்ய சொல்லி இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த […]
