மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தான் குமாரி.. 29 வயதுடைய இவர் கடந்த 15ஆம் தேதி தன்னுடைய குடும்பத்துடன் அந்தபகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார்.. அப்போது கோயில் தர்மகர்த்தாவின் மொபைல் போன் காணாமல் போனது.. குமாரியின் உறவினர் மகன் திருடிவிட்டதாக கூறி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உட்பட பலரும் இணைந்து பிரேம் என்பவரை கடுமையாக […]
