நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது. மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் […]
