சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]
