சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA சென்னை) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 77 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு www.indianarmy.nic.in என்ற இணையதளம் சென்று பிப்ரவரி 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: 10/ 12/ டிகிரி/ டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18 ஆயிரத்திலிருந்து 25 […]
