சென்னை பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது தகவல்களை பெறுவதற்கும் வாட்ஸ்அப் உதவி எண்ணை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. சென்னை மாநகராட்சி “வாட்ஸ்அப் சிட்டிசன் சர்வீஸ்” என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளது. இந்த 94999 33644 எண்ணை பயன்படுத்தி உங்கள் குறைகளை எழுதி தெரிவிக்க முடியும் என்றும் வருவாய் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த வாட்ஸ்அப் வழியாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும், புகாரின் நிலை தமிழ்நாடு சட்டமன்றத் […]
