சென்னையில் காற்று வர வேண்டும் என்று வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]
