கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க […]