தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை […]