சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது […]