Categories
மாநில செய்திகள்

பாஜகவின் வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை ஹைகோர்ட் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. அதாவது கோவை 95-வது வார்டில் வேலூர் சையது இப்ராஹிமுக்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவில் வழக்கு விவரங்களை தெரிவிக்காததற்காக கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!”…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

பெரம்பலூரில் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பதவியில் நீடித்து வந்த கண்ணம்மாள் என்பவர் 2005-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் தனக்கு பணியை பணிவரன் செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் அவருடைய பணியை வரன்முறை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் ஊதிய பாக்கி மற்றும் ஊதிய உயர்வை தர முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை 2008-ல் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து கண்ணம்மாள் மறுபடியும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அப்போது கண்ணம்மாள் இளநிலை […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை”…. மேல்முறையீடு செய்த ஆசிரியர்…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியருக்கு, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவி அந்த ஆசிரியரின் மீது பாலியல் தொல்லை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிற மாணவிகளின் சாட்சியும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது. இதனால் நீதிமன்றம் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள […]

Categories

Tech |