கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு வணிக வளாகம், CMRTS பறக்கும் ரயில் திட்டம், வெளிவட்ட சாலை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை வெற்றிகரமாக CMDA செயல்படுத்தியுள்ளது. இது தலைநகர் சென்னை மற்றும் அதன் நகர் புறங்களில் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு முகமையாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி சென்னையின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை […]
