சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில் முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]
