2021 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறி உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ்,பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் […]
