Categories
மாநில செய்திகள்

அடடா…! சென்னைவாசிகளே உங்களுக்கு குட் நியூஸ்…. மேயரின் அதிரடி அறிவிப்பு…!!!

  கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை மேயர் பிரியா ராஜன் திறந்து வைத்துள்ளார்.  சென்னை மாநகரில் உள்ள கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் வகையிலான, குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால  தூண்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இந்த ஓவியங்களை திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சென்னை மேயருடன் நயன்-விக்கி… புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை மேயர் பிரியா ராஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் கூடிய விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மேயராக பிரியா ராஜன்…. ரிப்பன் மாளிகையில் ஏற்றப்பட்ட மாநகராட்சி கொடி….!!!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தலானது, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில்  திமுக வேட்பாளர்களே  பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர். இதில் வார்டு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர் பதவிகளை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா ராஜனை  எதிர்த்து யாரும் […]

Categories

Tech |