சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்தாலும் அதன் எதிர்விளைவுகளால் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே இவ்வாறு எதிர் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மியாட் மருத்துவமனையில் பிரத்யேக மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் அதன் செயல்பாடுகள் […]
