சென்னை மாநகராட்சி மேயர் பருவமழை தொடங்கும் முன் மழைநீர் வடிகால் பணிகளை முழுவதும் முடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன்(28) தேர்வு செய்துள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி மேயராக பொறுப்பேற்ற பிறகு, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் பிரியா ராஜன் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். மேலும் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடந்த 14ம் […]
